எரிக்கையிலே கொழுந்ததுபோலெறியும்போது யெழிலான சங்கிலியாம் வீரமப்பா முறுக்கியதோர் சங்கிலியை தீயிற்போட்டு முனையான தீயதனிற் காடீநுச்சிக்கொண்டு பரிக்கியே பலபேர்கள் மாண்பர்பார்க்க பட்சமுடன் நெடீநுயதனைக் கையிற்றோடீநுத்து நெருக்கியே சங்கிலியை வுருவும்போது நெடிதான தீயதுவும் பற்றாதன்றே |