தானென்ற வீரத்தை எடுத்துப் பார்த்தால் சாதகமாடீநு அடியிலே தானேநிற்கும் கானென்ற இரும்புமேல் அணுபோல்வைத்து கனமான நீரையள்ளி அதிலேகுத்தி தேனென்ற குருவாகும் தண்ணியிலே குழைத்துச் சிறப்பாகக் காகத்தின் இறகிற்பூச கோனென்ற கொக்கிறகுபோலேயாகும் கொள்ளையோ கொள்ளையிதில் வாதந்தானே |