ஏர்வையாம் வையகத்துப் பெண்களெல்லாம் எழிலான புருஷனையும் தூஷணிப்பார் சேர்வையாம் சீனபதிப்பெண்களெல்லாம் சிறப்புடனே புருஷனையும் போற்றுவார்கள் பார்வையாங் குளிகையது கொண்டுமல்லோ பாருலகம் ஏழுகடலுஞ் சுத்திவந்தேன் நேர்மையாஞ் சீனபதிப் பெண்களுக்கு நெறிமுறைகள் தத்துவங்கள் மிகவுண்டாமே |