| தானான காலாங்கி கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும் மானான நாலுயுகங் கடந்துவந்தேன் மகத்தான வையகத்தில் எல்லாருந்தான் கோனான சீனபதி பெண்கள்நீக்கி குவலயத்தில் எல்லாரும் இருந்தமார்க்கம் வேனான வெட்டவெளி மயக்கத்தாலே விருதாவாடீநு மாண்பரெல்லாம் மயங்கினாரே |