செப்பவென்றால் வஸ்துமுதல் மதுபானங்கள் செம்மலுடன் பலகாரவர்க்கமெல்லாம் ஒப்பமுடன் தானமைத்து புண்ணியவானே ஓகோகோ நாதாக்கள் செடீநுயும்வண்ணம் தப்பிதங்கள் நேராமல் மன்னாகேளு தண்மையுடன் சோடசமாம் பூசைமார்க்கம் செப்பமுடன் தானமைத்து நீதிவானே நிட்களங்க மாகவல்லோ நேமிப்பாயே |