செப்பிடவே கிட்டிருந்த மாண்பரெல்லாம் செம்மலுடன் பிரதமையைக் கண்டபோது ஒப்பிடவே சாந்தியினால் கிரகம்நீங்கி ஓங்கார பலியதுவுங் கொண்டுதானும் செப்பிடவே கிரகமது போகுதென்று மேதினியில் எல்லவரும் மயங்குவார்கள் தப்பிதங்கள் இல்லாமல் பிணியாளன்தான் சட்டமுடன் சுகமாவான் பாரீர்பாரே |