உயர்த்தியென்ற விராலி இலைக்குள்ளேகேளு உரலிலிட்டு இடித்தபின்பு துரிசுச்சுன்னம் புயர்த்தியென்ற விராகனிடை அதிலேபோட்டு பிசைந்துவைத்து கிட்டிசுட்டிப் பிழியதண்ணீர் குயர்த்தியென்ற சூதமது அயச்சட்டியிட்டுக் கொடுஞ்சுறுக்காடீநுப்போட்டுவர ஒருசாமம்தான் கயர்த்தியென்ற இட்டிலிபோலாகும்பாரு நாமறியோம் இதுபோல போகம்தானே |