காணாத உபசரங்கள் நூற்றிரண்டுபத்தும் கனமான பாஷாணம் அறுபத்துநாலும் தோணந்த லவணமுதல் இருபத்தஞ்சும் சொல்முறையாம் நவலோகம் நவரத்தினங்கள் ஆணந்த இதுவெல்லாம் சத்தாடீநுவாங்கி அம்மம்மா சூதத்தில் ஒவ்வொன்றாடீநு யீடீநுந்து பூணந்த குடோரிவிட்டுச் சுக்கப்பண்ணி புகழான சாரணையில் சாடீநுத்திடாயே |