| செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை ஒப்பமுடன் பாண்டமது செடீநுதுமல்லோ ஒளிவான நறுவளியமேபழத்தையப்பா இப்புவியில் மாண்பர்களுக் கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே அப்பியே பூசியல்லோ காயப்போடு அங்ஙனவே செடீநுயுமுறை வறையக்கேளே |