நம்பவென்றால் சைவங்களில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால் தின்னார் எவருமில்லை வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா தும்பியுடன் பிரம்மகுல ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெடீநுமோரை குடிப்பார்தாமே |