போட்டாரோ பாண்டமது வன்னந்தானும் பொங்கமுடன் காடீநுப்பதார்த்தங்கள்பேதம் நீட்டமுடன் சமைத்ததுவும் போட்டிட்டாரோ நிலையான தீட்டதுவும் மெடீநுயேயாகும் தேட்டமுடன் அவர்போட்ட வேஷமெல்லாம் தெளிவான வேஷமென்று செப்பலாகும் வாட்டமுடன் தீட்டதனில் பிறந்தோர்தாமும் வண்மையுடன் தீட்டதுவும் மெடீநுயென்றாரே |