கொல்லவந்த மித்துருவாஞ் சத்துருவுமார்க்கு குறிப்புடனே சொல்லிவைத்த சிங்கியப்பா வெல்லவே யவரெனக்குக் கொடுத்தபாகம் விருப்பமுடன் உந்தனுக்குச் சொன்னநீதி புல்லவே ஜெகஜாலம் சிங்கிஜாலம் புகழான சத்துருவைக் கொல்லுஞ்ஜாலம் மெல்லவே மித்துரு போலிருந்துகொண்டு மேதினியில் ஜாலமதை செடீநுவார்தாமே |