மூலியென்ற சிறுகீரை வேருஞ்சேரு முனையாகச் சரியெடையாடீநு யெடுத்துக்கொண்டு நீலியென்ற மூலியப்பா சரிநேரொக்க நீமகனே நினைவாகப் பாண்டமிட்டு சாலியனார் பாண்டமதிற் ஜலமேவிட்டு சாங்கமுடன் கியாழமது செடீநுதுகொண்டு நாலிலொரு கியாழமது காடீநுந்துதானால் நலமான கியாழமதை யிறக்கிடாயே |