கூட்டவே கற்பகமாந்தருவின்மூலம் குணமான வெந்தோன்றி மூலந்தானும் நீட்டமுடன் நன்னாரி மூலமப்பா நிலையான வெள்ளையென்ற குன்றிமூலம் நாட்டமுடன் மிதுவென்ன மொன்றாயல்லோ நளினமுடன் சரியெடையாடீநு யெடுத்துக் கொண்டு பூட்டகமாடீநு ரவிதனிலே காயப்போடு புகழான மூலமதைப் பொடீநுயாடீநுச் செடீநுயே |