உண்மையாடீநு மாணாக்கள் பிழைக்கவென்று வுத்தமனே ஏமமென்ற சிடிகைவேதை நன்மையென்ற பாஷாணஞ்சிங்கிதானும் நயமான தாளகமும் பூரங்கூட்டி வெண்மையெனும் குச்சியென்ற வீரந்தானும் வெளியான கௌரியென்ற பாஷாணந்தான் தண்மையுள்ள துருசுடனே துத்தங்கூட்டி தகமையுள்ள வெடியுப்பு கூடச்சேரே |