பாரேதான் முன்சொன்ன செந்தூரத்தை பட்சமுடன் செடீநுவதற்கு மைந்தாகேளு சீரேதான் மதியுப்பு சீனத்தோடு சிறப்பான வுமருப்புக் கூடச்சேர்த்து நேரேதான் வாயென்ற பாத்திரத்தில் நெடிதான செயநீரால் இறக்கிமைந்தா நீரேதான் சீசாவில் அடைத்துக்கொண்டு நிகழான செந்தூர மரைப்பாடீநுதானே |