தானான செயநீரின் போக்கைத்தானும் தண்மையுள்ள நாதாக்கள் சொன்னதில்லை கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த முறைப்பாடெல்லாம் பானான வையகத்தோர் பிழைக்கவென்று பாருலகில் பாடிவைத்த குருநூலாகும் வேனான சாத்திரத்தின் வுளவாராடீநுந்து விட்டகுறை யிருந்தோர்க்கு லபிக்கும்பாரே |