| செப்பவென்றால் நாவில்லைப் பாவுமில்லை ஜெகந்தனிலே ரசிதமென்ற குளிகையாச்சு ஒப்பமுடன் குளிகைதனை யெடுத்துப்பூபா வுத்தமனே கலசமதில் சூதமிட்டு தப்பிதங்கள் நேராமல் சூதந்தன்னில் தகமையுடன் குளிகைதனை கலசத்திலிட்டு ஒப்பனையாம் வாடீநுமூடி சீலைசெடீநுது வுத்தமனே நெருப்பதனிற் காச்சிடாயே |