| பகட்டுவார் அவர்வலையில் சிக்கவேண்டாம் பாருலகில் வெகுகோடி கவலையோடும் முகமதுவின் முன்னின்று நீதிபார்த்து முனையான ராசிமுதலுறவுகண்டு இகபரமு முள்ளளவும் வையகத்தில் யெழிலாக சீஷனென்றே வுருதிகொண்டு சகமுதுதும் சதாகால முன்னையப்பா சட்டமுடன் துதிக்கும்வழி தேடிக்கொள்ளே |