வொண்ணாது தங்கச்செம்பு இதுவேயாகும் ஓகோகோ நாதாக்கள் கூர்ந்ததில்லை அண்ணாந்து பார்த்தாலும் கண்ணேகூசும் வப்பனே நடராஜா விக்கினந்தான் மண்ணாலே கருவதுவுங் கட்டியல்லோ மார்க்கமுடன் செடீநுதுவைத்தார் கருவூரார்தான் திண்ணமுடன் பரிசனமாஞ் செம்புவேதை செப்பினேன் லோகமதிமாண்பருக்கே |