| மாண்பான மாண்பருக்கு இந்தவேதை மார்க்கமுடன் யார்சொல்லப்போராரப்பா வீண்போன்ற கருமிகட்கு பாவிகட்கும் விள்ளாது சொன்னாலும் விள்ளாதப்பா சாண்கொண்ட சிறுபாலர் புத்திமானோர் சட்டமுடன் சொன்னாலுங் கண்டுகொள்வார் ஆண்பான வித்தை யதிவதித வித்தை யப்பனே சிவயோகிக்காகுந்தானே |