குருடனென்றால் புத்தியண்டு பயபக்தியண்டு குரங்கான வாதியென்றால் இலைதழையைத்தேடி குருடனைப்போல் ஒன்றோடே ஒன்றைச்சேர்த்து முயற்சியாடீநு உரைத்தங்கே புடத்தைப்போடு திருடனைப்போல் விழித்தங்கே யெடுத்துப்பார்த்து சீயென்று எறிந்துவிட்டு பின்னொன்றைப் பார்ப்பான் கெருடனைப்போல் ஞானமுற்ற வாதியென்றால் கேள்வியாடீநுச் சுடுகாமல் குருதேடுவானே |