தானான யின்னமொரு பாகஞ்சொல்வேன் தகமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு வுரைத்தநீதி மானான மனோன்மணியாள் பாதம்போற்றி மகத்தான செம்புதனைக் கூறுவேன்பார் தேனான செம்பென்ற தோட்டிதன்னை தேற்றமுடன் தானெடுத்து செப்பக்கேளே |