விதியான செம்பதனை யெடுத்துமைந்தா விருப்பமுடன் தான்போகும் வழியைக்கேளு மதியான வெள்ளிதனில் நாலுக்கொன்று மகத்தான செம்பதனைக் கொடுத்தாயானால் பதியான மதியதும் பழுப்பேயேறி பாங்கான செம்பதுவும் தங்கச்செம்பாடீநு துதியான சிவத்துக்கு உறுதிசெம்பொன் துறையான வழிபாடு முறைபாடாமே |