பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பான்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு நேரேதான் நாகமொரு சேர்தானாகும் நிலையான இலுப்பைநெடீநு தன்னிலப்பா சீரேதான் நாகமதையுருக்கிக்கொண்டு சிறப்புடனே சாரமதை கிராசமீவாடீநு தீரேதான் கிராசமது கொடுத்துமல்லோ திறமுடனே இலுப்பைநெடீநுயில் வுருக்கிச்சாயே |