இருக்குமே வெள்ளியென்ற நாகந்தன்னை யெழிலாகத் தானெடுத்து செப்பக்கேளிர் நொருக்கியே நாகமதை யெடுத்துமைந்தா நோக்கமுடன் சூதமது சரியாடீநுச் சேர்த்து பருக்கியே கெந்தகத்தின் தயிலத்தாட்டி பாங்குபெற ரவிதனிலே காயவைத்து தெரிக்கவே குழியம்மி தன்னிலிட்டு தெளிமையுடன் பொடிபண்ணி செப்பக்கேளே |