அறிவான செந்தூர மென்னசொல்வேன் வப்பனே குன்றியிடை தானெடுத்து முறியாத வெள்ளிதனில் பத்துக்கொன்று முறையாகத் தானுருக்கிக் கொடுத்துப்பாரு குறியான மாற்றதுவும் யேழதாகும் கொற்றவனே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து முறிபோன்ற மூசைதனில் உருக்கிக்கொண்டு மயங்காமல் புடத்தகட்டாடீநு வடித்துப்போடே |