| அடித்துமே தகடதனை யருண்மைந்தாகேளு அப்பனே முன்சொன்ன செந்தூரத்தை நடிக்கமலம் வீற்றிருக்கும் மனோன்மணித்தாடீநு நாதாந்தத் தேவியரின் தாள்பணிந்து படியான செந்தூரம் பரித்தகட்டில் பக்குவமாடீநுத் தான்பூசிப் புடத்தைப்போடு கடியான கடிசதுவும் மிகவேநீங்கி கனகமென்ற தங்கமது வாங்கும்பாரே |