தங்கமாம் பரிதியென்ற பிரிவியாச்சு தாரணியில் நாதாக்கள் செடீநுயும்வேதை பங்கமது நேராது வொருக்காலந்தான் பாரினிலே தருமிகட்கு கிட்டும்பாரு குங்குமப்பூ தன்னிறமாகத் தங்கந்தங்கம் குவலயத்தில் காண்பதுவும் அறிதேயாகும் அங்கமென்ற குகைதனிலே இருக்குஞ்சித்தர் சட்டமுடன் செடீநுகின்ற பாகந்தானே |