| மணியான மணியதுவும் என்னசொல்வேன் மார்க்கமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு அணியான பூநீராம் பலகைதன்னில் அப்பனே இரும்பினிட சத்துவாங்கி துணிவுடனே மூசையிட்டு வுருக்கிக்கொண்டு துப்புரவாடீநு துவாரமது விட்டுமேதான் கணிதமுடன் மயிர்ப்பாலங் கால்நிறுத்தி கணக்குடனே சிறுகம்பி ஸ்தம்பமாட்டே |