வகையான செந்தூர மரைப்பதற்கு வண்மையுடன் ஆறுவகை ஜெயநீரப்பா துகையான துருசு வெடியுப்புக்காரம் தோற்றமுள்ள வருஞ்சாரம் கரியுப்பாகும் பகையான சீனமது வொன்றுகூட்டி பக்குவமாடீநு ஜெயநீருந்தானிரக்கி மிகைபடவே தானரைப்பாடீநு நாலுஜாமம் மேன்மையுடன் வில்லையது லகுவாடீநுத்தட்டே |