a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 5398 ஆம் பாடல்
தாமான சாஸ்திரத்தி னுளவுகண்டு தண்மையுடன் சீனபதிப்பெண்களுக்கு சாமானமாகவல்லோ குளிகைகொண்டு சட்டமுடன் சீனபதிக்கேகினேன்யான் நாமேதான் சொன்னபடி நீலாஞ்சனத்தை நாட்டமுடன் போதித்தேன் மாண்பருக்கு வேமேதான் சீனபதிப்பெண்களெல்லாம் வேகமுடன் தெரிசனத்தைக் கண்டார்தாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி