| மறந்தாரே வெகுகோடி ரிஷிகளப்பா மகத்தான சிடிகையென்ற வேதைதன்னை துறந்தாரே காலாங்கி நாதர்தாமும் துப்புரவாடீநு வையகத்து மாண்பருக்கு சிறந்ததொரு நூல்பார்த்துக் கண்டாராடீநுந்து சிறப்புடனே சொன்னதொரு நீதியெல்லாம் கறந்ததொரு பால்போல யிருக்குமப்பா காலாங்கி சொன்னதொரு வாக்குமாச்சே |