அதிசயமாம் வானத்துள் மார்க்கமெல்லாம் வப்பனே சப்தலோகமெல்லாம் தோன்றும் பதியான வையகத்தின் அதிசயம்போல் பான்மையுடன் வானத்தின் அதிசயங்கள் மதியான சந்திரனுஞ் சூரியன்தான் மகத்தான வருந்துதியுங் காணலாகும் துதியான கைபாகம் யார்தான் காண்பார் துப்புரவாடீநு சீனபதி மாண்பர்தாமே |