| வகையான குளிகைதனை பதனம்பண்ணு வன்மையுடன் அறுகலையாந் தன்னிற்றானும் சிகையான பார்த்தவகை தன்னிற்றானும் சிறப்புடனே யுனதுவிந்து கூடச்சேர்த்து பகையான மாந்தர்கட்கு கொடுத்தாயானால் பண்பான மனதுவந்து பிரியமாகி திகையான மதிமயக்கங்கொண்டுமல்லோ தீரமுடன் உன்னைவந்து யனைவார்காணே |