ஊட்டியே சாராயமென்ற வஸ்து வுத்தமனே தான்சேர்த்து தீயில்வைத்து தாட்டிகமாடீநு வூமத்தின் விறகினாலே தகமையுடன் தானெரிப்பாடீநு நாலுசாமம் நாட்டமுடன் சாராய சுண்டமட்டும் நலம்பெறவே தானெரித்து யெடுத்துமைந்தா கூட்டியே குழிக்கல்லில் தன்னிலிட்டு கொற்றவனே நாற்சாமம் அரைத்திடாயே |