அரைத்துமே பயிரளவாடீநுக் குளிகைசெடீநுது வன்பான சிமிடிநதனிலே பதனம்பண்ணு திரைகடலில் உள்ளதொரு மாண்பர்தம்மில் திறளான கர்மிகளும் மர்மிகளுமுண்டு வரையான கர்மிகட்கு சொல்வேன்பாரு மகத்தான குளிகைதனை மீவாயப்பா கரையான குளிகைதனை மீடீநுந்தபோது கனமான ரோகமது பலிக்குந்தானே |