பாவியாஞ் சண்டாள மூடருக்கும் பாரினிலே வெகுகுடியைக் கெடுத்தபேர்க்கும் காதினில் யபலோசைகேட்டுமல்லோ கண்களித்து பாராமல் கொன்றபேர்க்கும் தீவினையாள் எந்நாளும் மடிந்தபேயர் திறமான நிதிகொடுத்துத் தீராதுரோகி பாவியெனும் பண்டிதர்கள் நிதியைவாங்கும் பண்பான கர்மிகட்கும் வேண்டும்பாரே |