தானான காலாங்கி சொன்னவாக்கு தாரிணியில் பொடீநுயாது மெடீநுயேயாகும் கோனான கருக்கள்வித்தை கோடிசொன்னார் குவலயத்தில் செடீநுவதற்கு யாராலாகும் தேனான வித்தையது சிடிகைவேதை செப்பினேனுந்தமக்குக் கூர்ந்துபாரு மானான வையகத்தில் சித்தனைப்போல் மாசற்று எந்நாளும் வாடிநகுவீரே |