குத்தியே ரவியில்வைத்து மூன்றுநாள்தான் குறிப்பாகத் தணல்மேலே பீங்கான்வைத்துப் பத்தியே பொடிபொடிபோல் வறுத்துக்கொண்டு பருவமாடீநு காசிபென்ற மேருக்கேற்றி அத்தியே அரைமாசிமட்டும் போடு அனிகான வானுகையில் மேலேவைத்து எத்தியே தீப்போடு கமலம்போல இதமாக பனிரண்டு சாமம்தானே |