கூட்டியே ரெண்டையுந்தான் பட்சிதன்னில் குறிப்புடனே வாயியிடதன்னிலூட்டி தாட்டிகமாடீநு மண்கலசந்தன்னில்வைத்து தம்மையுடன் மண்சீலையேழுஞ்செடீநுது வாட்டமுடன் வாலுகையா மேந்திரத்தில் வளமுடனே தானெரிப்பாடீநு ஐந்துநாளும் தேட்டமுடன் தீயாறி யெடுத்துப்பாரு தெளிமையுடன் தவனமென்ற பற்பமாச்சே |