| வணங்கியே சதாநித்தம் உந்தன்பக்கல் வளமான நிதியனைத்தும் உனக்கேயீவார் சுணங்கமது வாராமல் எந்தநாளும் துப்புரவாடீநு யுனைப்பணிந்து போற்றுவார்கள் மணங்கமழும் லீலாவினோதந்தன்னில் மார்க்கமுடன் எந்நாளும் பட்சம்வைத்து இணங்கியே பரபுருஷர் முகமும்பாரார் எழிலான அடைக்கலந்தன் வசியம்பாரே |