தருவாரே யுந்தனுக்கு பொடியேபட்டால் தாரிணியிலுள்ளதொரு மாண்பரெல்லாம் குருவான குவிவர்தானென்றுசொல்லி கொற்றவனே யுந்தனையும் பணிகுவார்பார் திருவான மாமுனியின் கடாட்சத்தாலே சித்திக்கும் அஷ்டசித்து கைக்குள்ளாகும் நிருவாணி மஹேஸ்வரியாள் எந்தநாளும் நீதியுடன் வுன்பக்கல் நிற்பார்பாரே |