பன்னீரால் நாற்சாமம் அரைத்துமேதான் பாங்குபெற மையதனைப் பதனம்பன்னு இன்னிலத்தி லுனைப்போலார்ச்சித்து யெழிலான பூபதியாமென்னக்கூறும் நன்னயமாடீநு ஆவினதுவெண்ணைதன்னால் நயம்பெறவே தான்கூட்டி மத்தித்தேதான் சொன்னபடி மையதனைக் கண்ணிற்றீட்டி சுகியுடனே வையகத்தைச் சுற்றுவீரே |