பாரேதான் சித்தர்முனி ரிஷிகள்தேவர் பண்புடனே சாத்திரங்கள் அனேகஞ்செடீநுதார் நேரேதான் சிடிகையென்ற வேதையப்பா நேர்மையுடன் கைகண்ட வேதைதன்னை தீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடியல்லோ மறைத்துவைத்தார் கூரேதான் மாணாக்கள் பிழைக்கவென்று கூறினேன் சிடிகையென்ற வேதைதானே |