குத்தியே நாள்மூன்று ரவியில்போடு குவிந்தபின்பு தணலுக்குள் வறுத்துப்போடு எத்தியே பொடியாக்கி மேருக்கேற்றி விதமான வானுகையில் தீயைமூட்டு பத்தியே கமலம்போல் எரிப்பாயப்பா பனிரண்டு சாமமுந்தான் கடந்தபின்பு தத்தியே குப்பியைத்தானுடைத்துப்போடு தணலில் நிற்கும் தங்கமதை எடுத்துக்கொள்ளே |