| கொள்ளாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கூறான வித்தையிது சொல்லொண்ணாது விள்ளவே யிருபிறப்பாளரப்பா விருப்பமுடன் இறந்ததோர் சடத்தைக்கண்டு மெள்ளவே மயானமதில் சென்றுபாலா மேன்மையுடன் கருமுடிக்க சொல்வேன்கேளு தெள்ளியதோர் கோல்ரெண்டு முழந்தான்ரெண்டு தேற்றமுடன் கைதனிலே பிடித்திடாயே |