| கொடுத்துமே யுந்தனுக்கு சோடசாரம் கொற்றவனே மதிமந்திரியாகக்கொள்வார் அடுத்ததொரு வேந்தர்களும் உன்னைக்கண்டால் வப்பனே சற்பாத்ர சித்தனென்பார் நடுக்கமுடன் வையகத்தோர் எல்லாருந்தான் நாடியே யுன்பாதம் பணிவாரப்பா ஒடுக்கமுள்ள கருவிகரணாதிவித்தை ஓகோகோ போகரிட வித்தைதானே |