| கட்டியே காப்பதுவுந் தீர்ந்தபின்பு கணேசருக்குப் பொங்கலிட்டு காவுதந்து எட்டியுட வடவேரைத்தான் பிடுங்கி யெழிலாக யெரிகாலன் வேருங்கூட்டி தட்டியேரழிஞ்சி மூலந்தானும் சாங்கமுடன் பொன்னினாவாரைக்கூட்டி குட்டியென்ற மிளகுசாரணையுஞ்சேரு கூறான சமனிடையாடீநு களஞ்சிதூக்கே |