சாரந்தான் பலம்பத்து நிறுத்துக்கொண்டு சமர்த்தாகச் சூதமது பலமும்பத்து வாரந்தான் தங்கமது ரண்டரையேபலந்தான் மருவிநன்றாடீநுலேசாடீநுக் கல்வத்திட்டு தீரந்தான் எலுமிச்சம் பழச்சார்விட்டுதிரளவகை மூன்றுநாள் பொடியாடீநுபண்ணி காரந்தான் காசிபென்ற மேருக்கேற்றி கனமான வானுகையில் வைத்திடாயே |